நல்ல நேரம் கணித்தல்

நல்ல நேரம் கணித்தல் சேவையானது நித்ரா தமிழ் காலண்டரால் வழங்கப்படுகிறது. இச்சேவை கீழ்க்கண்ட விதிமுறைகளின்கீழ் இயங்கும்

1. நல்ல நேரம் கணித்தல் சேவையானது பொருட்கள் வாங்க/விற்க உகந்த நேரம் அல்லது வீட்டு நிகழ்வுகளுக்கு (கல்யாணம், காதுகுத்து, கிரக பிரவேசம் முதலியன) நல்ல நேரத்தை கணிக்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜோதிட அடிப்படையிலான ஆலோசனை மட்டுமே.

2. கண்டிப்பாக பயனாளர்களின் ஜாதகத்தை ஆராய்ந்த பிறகே ஜோதிடர்களால் நல்ல நேரம் குறித்து வழங்கப்படும். நல்ல நேரத்திற்கான தகவல்யாவும் PDF வடிவில் பயனாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.

3. நல்ல நேரம் கணிக்க கட்டணம் செலுத்திய பிறகு, தகவல்கள்யாவும் சரிபார்த்தபின் 1 அல்லது 2 நாட்களில் நல்ல நேரம் குறித்து வழங்கப்படும். ஆனால் பொது விடுமுறை, விசேஷ நாட்களில் சிறிது தாமதம் ஏற்படலாம்.

4. நேரம் கணிக்க நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும்.

5. கொடுக்கும் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். தவறான விவரங்கள் கொடுத்து கணித்த பிறகான நல்ல நேரத்திற்கு நித்ரா நல்ல நேரம் கணித்தல் சேவை பொறுப்பேற்காது.

Refund Policy

1. நல்ல நேரம் கணித்தல் பகுதியில் ஜோதிடரின் பதில்களை பெறுவதற்கு முன் முழு கட்டணமும் செலுத்தப்பட வேண்டும்.

2. நல்ல நேரம் கணிக்க பணம் செலுத்திய பிறகு பொதுவாக பணம் திருப்பி அளிக்கப்படாது. தவிர, தொழில்நுட்ப கோளாறு அல்லது கட்டணப் பிரச்சனைகள் ஏற்பட்டால் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

For more information, please contact us! No: 9150287849