ஜாதகம் கணித்தல்
உங்கள் ஜாதகத்தை கணிக்க
கணிப்பு முறை : திருக்கணிதம்

தமிழ் ஜோதிட முறையில், திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் லாஹிரி அயனாம்சம் கணிப்புகளின் அடிப்படையில் உங்களின் பிறப்பு ஜாதக கணிப்புகள் அனைத்தும் நித்ரா மென்பொருள் வழியாக கட்டணம் செலுத்தி, உங்கள் ஜாதகம் பகுதியில் PDF - ஆக  தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  ஜாதகம் கணிப்பதால் உங்களுக்கு கிடைக்கும் அம்சங்கள் :

பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த இடத்தினை பதிவு செய்து இப்பொழுதே தமிழ் ஜோதிட முறையில் உங்களின் அல்லது குடும்ப உறுப்பினர்களின் அல்லது நண்பர்களின் ஜாதகத்தினை நீங்களே கணித்து கொள்ளலாம். 

உங்கள் ஜாதகம் பகுதியில் உள்ள ஜாதகம் கணிக்க பட்டனை கிளிக் செய்து உங்கள் ஜாதகங்களை கணித்து PDF -ஆக Download செய்து கொள்ளலாம்.

Rs 99 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து ஜாதக Plan-களுக்கும் பொதுஅறிவு, விவசாயம், ஆன்மிகம், சுயதொழில் மற்றும் பல தகவல்களை உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட PDF-கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

குறிப்பு : 1900 ஆம் ஆண்டில் இருந்து மட்டுமே ஜாதகம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகம் கணிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இங்கே கிளிக் செய்யவும்