தகவல் சின்னங்கள்

சந்திப்பில் ஊர்பெயர் மற்றும் திசை தெரிவிக்கிறது




இந்த அடையாளம் குறிப்பிட்ட சாலையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஊரின்பெயர், திசை மற்றும் தூரத்தை குறிக்கிறது. இந்த அறிகுறிகள் பொதுவாக சந்திப்புச் சாலைகள் சந்தித்துக்கொள்ளும் முன் வைக்கப்படும்.
சந்திப்பில் ஊர்பெயர் திசை மற்றும் தூரம் தெரிவிக்கிறது




இந்த அடையாளம் குறிப்பிட்ட சாலையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஊரின்பெயர், திசை மற்றும் தூரத்தை குறிக்கிறது. இந்த அறிகுறிகள் பொதுவாக சந்திப்பு சாலை சந்தித்துக்கொள்ளும் முன் வைக்கப்படும்.
ஊரின் திசை மற்றும் தூரம் தெரிவிக்கிறது




இந்த அறிவிப்புப் பலகை செல்லும் ஊரின் பெயர் திசை மற்றும் தூரம் என்ன என்று அறிய ஓட்டுனர்களுக்கு உதவுகிறது. இதனால் நேரம் மற்றும் எரிபொருள் சேமிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டு ஊர் பெயர் மற்றும் தூரம் தெரிவிக்கிறது




இந்த அடையாளம் ஓட்டுனர் சரியான பாதையில் தான் சென்று கொண்டுகிறார்களா என்றும், அடுத்த ஊர் அந்த இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கிறது.
ஊர் இருக்கும் இடம் குறிக்கும் சின்னம்




இந்த அடையாளம் குறிப்பிட்ட பகுதியின் எல்லை தொடங்கியது என்று தெரிவிக்கிறது. இந்த அடையாளம் தேசிய நெடுஞ்சாலைகளில் தெளிவைத் தரும்.
தொலைபேசி 1 கி.மீ




இந்த அடையாளம் சாலையின் அருகே 1 கி.மீ-ல் பொது தொலைபேசி வசதி உள்ளது என்று வாகனம் ஓட்டிகளுக்கு தெரிவிகின்றது.
பெட்ரோல் பங்க் வலது பக்கம்




இந்த அடையாளம் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு வலது பக்கம் எரிபொருள் நிலையம் உள்ளது என்பதை தெரிவிகின்றது. இதன் மூலம் ஓட்டுனர்கள் எரிபொருள் நிலையம் உள்ள திசை மற்றும் தூரம் போன்ற தகவலை தெரிந்துக்கொள்ளலாம்.
மருத்துவமனை இடது பக்கம்




இந்த அடையாளம் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு மருத்துவமனை இடது பக்கம் உள்ளது என்பதை தெரிவிகின்றது. இதன் மூலம் ஓட்டுனர்களுக்கு மருத்துவமனை உள்ள தூரம் மற்றும் ஒலிப்பான் பயன்படுத்த தடை உள்ள பகுதி போன்ற தகவலை தெரிவிகின்றது.
முதலுதவி




இந்த அடையாளம் அருகில் முதலுதவி வசதி, அவசர சிகிச்சை மையம் உள்ளது என்பதையும், முதலுதவி உள்ள தூரம் போன்ற தகவலையும் ஓட்டுனர்களுக்கு தெரிவிகின்றது. முதலுதவி அடையாளம் பொதுவாக நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புறச் சாலைகளில் போடப்பட்டிருக்கும்.
உணவுவிடுதி 500 மீ




இந்த அடையாளம் அருகே ஒரு உணவுவிடுதி 500மீ தொலைவில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த அடையாளம் நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது.
சிற்றுண்டி விடுதி




இந்த அடையாளம் சாலையில் அருகில் சிற்றுண்டி விடுதி வசதி உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த அடையாளம் நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது.
ஓய்வகம்




இந்த அடையாளம் சாலையில் அருகில் தங்கும் வசதி அல்லது ஓய்வு எடுக்கும் வசதி உள்ளது என்பதை ஓட்டுனர்களுக்கு தெரியப்படுத்துகிறது. இந்த அறிகுறிகள் நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது.
முன்னால் சாலை இல்லை




இந்த அடையாளம் முன்னால் தொடர்ந்து சாலை இல்லை என்பதை நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
பக்க சாலை இல்லை




இந்த அடையாளம் சாலையில் எந்த பக்கமும் பக்க சாலை இல்லை என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
வலது திசையில் நிறுத்தவும்




இந்த அடையாளம் உங்கள் வாகனங்களை வலது திசையில் உள்ள நிறுத்தங்களில் நிறுத்தவும் என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
வலது இடது இரு திசையில் நிறுத்தவும்




இந்த அடையாளம் உங்கள் வாகனங்களை வலது மற்றும் இடது என இரு திசையில் உள்ள நிறுத்தங்களிலும் நிறுத்தலாம் என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் நிறுத்தவும்




இந்த அடையாளம் உங்கள் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்துவதற்கான நிறுத்தம் என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
சைக்கிள் நிறுத்தவும்




இந்த அடையாளம், உங்கள் சைக்கிள் வாகனங்களை நிறுத்துவதற்கான நிறுத்தம் என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
வாடகை கார் நிறுத்தவும்




இந்த அடையாளம் உங்கள் வாடகை கார் வாகனங்களை நிறுத்துவதற்கான நிறுத்தம் என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
ஆட்டோ நிறுத்தவும்




இந்த அடையாளம் உங்கள் ஆட்டோ வாகனங்களை நிறுத்துவதற்கான நிறுத்தம் என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
சைக்கிள் ரிக்‌ஷா நிறுத்தவும்




இந்த அடையாளம் உங்கள் சைக்கிள் ரிக்‌ஷா வாகனங்களை நிறுத்துவதற்கான நிறுத்தம் என்று நெடுஞ்சாலை ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றது.
வெள்ள அளவு மானி




இந்த அறிகுறிகள் ஆறுகள், கால்வாய், ஏரி போன்றவை நெடுஞ்சாலை அல்லது சாலைகளில் உள்ளது என்பதைக் குறிக்கும். இந்த அடையாளம் நீர் நிலையை மற்றும் தண்ணீரின் அபாய எச்சரிக்கை அளவை குறிக்கிறது.
logo